Wednesday, November 10, 2010

மழையில் நனைந்த கனவுகளுக்கு காய்ச்சல் வருவதில்லை
வெயிலில் காய்ந்த கனவுகளுக்கு வியர்ப்பதில்லை
பதவி உயர்வு கனவுகள் பர்ஸை நிறைப்பதில்லை
ஆனால் நீ வரும் கனவுகள் மட்டும் ஏன் அன்பே
என் நிஜங்களையும் பாதிக்கிறது.

2 comments:

  1. Selladhu selladhu... Kilambu kilambu...

    ReplyDelete
  2. மழையில் நனைந்த கனவுகளுக்கு காய்ச்சல் வராது.. ஆனால் நிஜத்தில் உடல் குளிர்வதை போல் இருக்கும்.. அதே போல் தான் நம் மனதுக்கு பிடித்தவர் வரும் கனவும்.. நிஜத்தில் நம்மோடு இருப்பது போலே இருக்கும்.. why blood? same blood...

    ReplyDelete